எழுதிச்செல்லும் விதியின் கைவழியே…

என்னைப் பற்றி தெரிந்தவர்கள் நான் மூன்றரை வருடங்களூக்கு முன் அமெரிக்காவிற்கு பணிமாற்றம் பெற்றதை அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். நான் சென்னையின் காதலன் - with all its idiosyncrasies. பணி நிமித்தமாய் பல்வேறு நாடுகளில் வசித்திருந்தாலும்(மிகச் சரியாக 13 நாடுகள்) சென்றிருந்தாலும், என் குடும்பத்தை இடம்பெயரச் செய்யவில்லை. தவிர என் தந்தை உடல்நலம் குன்றியவர். அவர் என் தாயுடன் ஊரில் வசித்தாலும், அடிக்கடி சென்று பார்த்துவர சென்னை வசதியாகவே இருந்தது.பொருளாதார ரீதியிலும் வெளிநாடு சென்று பணம் ஈட்டியாக … Continue reading எழுதிச்செல்லும் விதியின் கைவழியே…

Advertisements

போஜனம்

நண்பர்கள் பட்டப்பா தளிகையை பற்றித் தெரிவிக்கும் தகவல்களால் பாட்டிலுக்குள் அடைபட்டிருக்கும் பூதம் வெளியே குதித்து விட்டது. மனைவியோ, மற்ற பலரோ திட்ட நினைத்தால் பூதத்தைத்தான் திட்ட வேண்டும். என்னை அல்ல.... பட்டப்பா தளிகை ஐயங்கார் பத்ததி. நான் கூறப்போவது ஐயர் பத்ததி, அதிலும் குறிப்பாக எங்கள் ஊர் (கோபிச்செட்டிப்பாளையம்) வழக்கம். தலைவாழை இலை நுனி இடது புறம் இருக்க வேண்டும். இலையின் வலதுபுறம் கீழ்ப்பகுதியில் பாயஸம் - கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு வகையறா - வெல்லம் சேர்த்த பாயஸம், … Continue reading போஜனம்

Nehru Bashing…

My extracurricular activities started with an oratorical competition when I was 10 years old. My mom prepared my speech and I won the first prize. I still remember the starting of my speech. அருமை நேரு பிறந்தது அலகாபாத் நகரிலே, இளமை நேரு படித்தது இங்கிலாந்து நாட்டிலே, தீரர் நேரு வாழ்ந்தது தில்லி மாநகரிலே, இன்று நேரு வாழ்வது எங்கள் பிஞ்சு நெஞ்சிலே... In … Continue reading Nehru Bashing…